Tuesday, November 30, 2010

பயணம்


நான் நீ
எனக்குள் நீ
உனக்குள் நான்
மிருகம் கிளர்ந்து எழுந்தது
கெளவியது கலந்தது
குதறியது கதறியது
நான் கலவி என்றேன்
chemistry
என்றது scienceகாதல் என்றாய் நீ
ஆனால் இது
நமக்குள் நாமும்
கடவுளைத் தேடும் பயணம்