நான் நீ
எனக்குள் நீ
உனக்குள் நான்
மிருகம் கிளர்ந்து எழுந்தது
கெளவியது கலந்தது
குதறியது கதறியது
நான் கலவி என்றேன்
chemistry என்றது scienceகாதல் என்றாய் நீ
ஆனால் இது
நமக்குள் நாமும்
கடவுளைத் தேடும் பயணம்
எனக்குள் நீ
உனக்குள் நான்
மிருகம் கிளர்ந்து எழுந்தது
கெளவியது கலந்தது
குதறியது கதறியது
நான் கலவி என்றேன்
chemistry என்றது scienceகாதல் என்றாய் நீ
ஆனால் இது
நமக்குள் நாமும்
கடவுளைத் தேடும் பயணம்
nice kavithai
ReplyDeleteநன்றாக இருக்கிறது செந்தில். வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி விஜய்
ReplyDelete